சிறுமிக்கு பெரியப்பாவான ராணுவ வீரர் செய்த கொடூர செயல்... போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

0 678

மதுரையில் குளிக்கச் சென்ற 11 வயது சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்ததாக அவளின் பெரியப்பாவான ராணுவ வீரர் செந்தில்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கழிவறைக்குள் சென்ற மகள் வரவில்லை என்று நாடகமாடி கதவை உடைத்த அவரும் அவர் மனைவியும் புட்பாய்சனில் சிறுமி இறந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைத்து நாடகமாடினர்.

காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments