மக்களவைத் தேர்தலில் ரவுடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை

0 5571

மக்களவைத் தேர்தலில் ரவுடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முந்தைய தேர்தலில் வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகளை கண்டறிந்து நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் சுமார் 3500 ரவுடிகள் இருப்பதாகவும் அதில் 300 ரவுடிகள் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments