விருதுநகரில் போட்டியிடும் விஜய்காந்த்தின் மகன் தமக்கும் மகன் மாதிரிதான்-ராதிகா

0 533

விருதுநகரில் தமக்கு எதிராகப் போட்டியிடும் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தமக்கு மகன் போன்றவர் அவர் நல்லா இருக்க வேண்டும் என்று பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.

சிவகாசியில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தபின் காரில் செல்ல முயன்ற ராதிகாவை தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments