சரத்குமார் எனக்கு சூர்யவம்சம் சின்ராசு போல... 50 வருஷத்துல அவங்க மட்டும் தான் வளர்ந்திருங்காங்க...

0 684

சூர்யவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுத்து கலெக்டர் ஆக்கியது போல இந்த நாட்டாமை பக்கபலமாக இருந்து தன்னை தேர்தல் களத்தில் இறக்கி விட்டுள்ளார் என ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பா.ஜ.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய வேட்பாளர் ராதிகா இதனை கூறினார்.

50 வருடமாக ஆட்சி செய்யும் திராவிட கட்சிகளால் இப்போது வரையில் குடிநீர் பிரச்னையையோ, வீட்டு முன்பு ஓடும் சாக்கடை பிரச்னைக்கு கூட தீர்வு காண முடியவில்லை எனவும் ராதிகா விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments