மோடியின் ட்ரெய்லரையே எங்களால் தாங்க முடியல... அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்

0 433

தனது 10 ஆண்டு கால ஆட்சியையே ட்ரெய்லர் தான் என்று பிரதமர் மோடி கூறுவதாக குறிப்பிட்ட அமைச்சர் எ.வ.வேலு, 5 நிமிடம் மட்டுமே ஓடுகின்ற ட்ரெய்லரையே நம்மால் தாங்க முடியவில்லை, இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தை காட்டினால் நாம் தாங்க மாட்டோம் என தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் தொகுதி தி.மு.க வேட்பாளர் மலையரசனை ஆதரித்து நடைபெற்ற இண்டியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.


தி.மு.க மற்றும் தோழமை கட்சியினர் வீடுகளை எதிர்கட்சியினர் இரவு நேரத்தில் வேவு பார்ப்பதாகவும் அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments