ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கு நாட்டின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் - நடிகர் சூரி

0 292

ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கு நாட்டின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்று நடிகர் சூரி கேட்டுக்கொண்டார்.

மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்முறை வாக்காளர்கள் கன்னிச்சாமி போல, கண்டிப்பாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments