கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி.. குருத்தோலைகளை கையில் ஏந்தி ஊர்வலம் வந்து பிரார்த்தனை

0 316

தூத்துக்குடி பனிமயமாதா, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நாற்பது நாள் தவக் காலமான ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.

குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு கீர்த்தனைகள் பாடியபடி ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் பவனி வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments