திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வழிபாடு

0 291

விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா, மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கணவர் சரத்குமாருடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவரை, பாஜக மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments