பெரிய சோரகை ஸ்ரீ சென்றாயப் பெருமாள் ஆலயத்தில் இபிஎஸ் வழிபாடு.. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

0 207

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகை ஸ்ரீ சென்றாயப் பெருமாள் ஆலயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பிறகு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் தொகுதி வேட்பாளர் விக்னேஷுக்கு ஆதரவாக சில வீடுகளுக்குச் சென்றும், பொதுமக்களைச் சந்தித்தும் நோட்டீஸ் கொடுத்து வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments