அந்த ஒரு இலக்கிற்காக பாஜகவினர் எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள் - விமர்சித்த அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி

0 301

கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளரை அறிமுக செய்யும் கூட்டம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி வேட்பாளர் ஜெயபிரகாஷை அறிமுகம் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மூன்றாவது முறை மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஒரு இலக்கிற்காக பாஜகவினர் எந்த நிலைக்கும் செல்ல  தயாராக இருக்கிறார்கள் என்று விமர்சித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments