உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 96 லட்ச ரூபாயை கைப்பற்றிய பறக்கும் படை அதிகாரிகள்

0 332

சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள புதுச்சத்திரத்தில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 96 லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கரூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல், ஒரே காரில் இருந்து அதிகப்பட்சமாக நேற்று 17 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது.

ஆலங்குடி அருகே கார் ஒன்றில் எடுத்து செல்லப்பட்ட 16 சேலைகளையும், கவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 25 கவர்களில் எடுத்துச் செல்லப்பட்ட 25 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவை வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments