போலியான ஆவணங்கள் தயாரித்து 2 பெயர்களில் வாழ்ந்து வந்த ஒரு நபர்.. காட்டிக் கொடுத்த நண்பர்.. 10 ஆண்டுகளாக பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர் கைது

0 574

காரைக்காலில் போலியான ஆவணங்கள் தயாரித்து பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வடிவேலன் என்கிற சவரிநாதன் விக்டர் 10 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் சலுகைகளைப் பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரே நபர் காரைக்காலில் வடிவேல் என்ற பெயரிலும் சவரிநாதன் விக்டர் என்ற பெயரிலும் சுமார் 10ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக நண்பனாக பழகிய நில உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் அவர் காவல்துறைக்கு புகார் அளித்ததில் உண்மை வெளியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments