டிடிவிக்கு தேனியை விட்டுக் கொடுத்தோம் - ஓ.பி.எஸ் சூட்கேஸ் பணத்தை பார்த்து ஏமாறாதீர்கள் - டிடிஎஸ்

0 639

போட்டியிடுவது சுயேட்சையாக என்றாலும் ஓ.பி.எஸை உற்சாகப்படுத்த கோஷமிடுவதில் அவரது ஆதரவாளர்களின் மனசு எப்போதும் உயர்ந்த மனசுதான்..! 

தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பி.எஸ் , தாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்தார் 

முன்னதாக தேனியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் , கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட தேனி தொகுதியை, இந்த முறை திமுகவுக்கு ஒதுக்கியது ஏன் ?என்பது குறித்து விளக்கியதோடு , போனவாட்டி மாதிரி சூட்கேஸுல பணத்தை கொண்டு வந்து தந்தான் என்று ஏமாற்றி விடாதீர்கள் என்றார் 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments