திமுக பாஷாணத்திலே புழுத்த புழு .... எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது..!

0 490

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,  திமுகவை விஷத்தில் புழுத்த புழு என்று கூறினார்

திமுகவை அழித்து விடுவேன் என்று கூறிய பிரதமருக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன், பேசியபோது இதனை தெரிவித்தார் 

வழக்கம் போல ஆண்மையின் பெருமை குறித்தும் துரைமுருகன் மேடையில் முழங்கினார் 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments