தாய்லாந்தில் நடத்தப்பட்ட ஆன்மீக பச்சை குத்தும் சடங்கில் மக்கள் பங்கேற்பு

0 333

தாய்லாந்து  நாட்டில் புத்தர் கோயிலில் நடைபெற்ற ஆன்மீக பச்சை குத்தும் விழாவில் பங்கேற்றவர்கள், வழிபாடு நடத்திய பிறகு உடலில் பச்சை குத்திக் கொண்டனர்.

புத்தர் கோயில் முன்பு திண்டவர்கள், ஒரு கட்டத்தில் சாமி வந்ததுபோன்று ஆடியபடியே கோயிலை நோக்கி சப்தமிட்டபடி ஓடினர். 

பச்சை குத்திக் கொள்வதை ஒரு புனித கடமையாக கருதுவதாக மக்கள் தெரிவித்தனர்.

பெற்றோர், ஆசிரியர்,  பெரியவர்களை மதிக்க வேண்டும்,  நல்லொழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவே புத்தர், ஆஞ்சநேயர், விநாயகர் உட்பட பல்வேறு உருவங்களை உடலில் பச்சை குத்திக் கொண்டதாக அவர்கள் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments