கியர் பைக் ஓட்ட தெரியாததால் ஸ்கூட்டிகளை மட்டுமே திருடிய நபர் கைது...

0 281

கியர் பைக் ஓட்ட தெரியாததால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஸ்கூட்டிகளை மட்டுமே திருடி வந்த 63 வயது நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 12 ஸ்கூட்டிகளை பறிமுதல் செய்தனர்.

வேளச்சேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திருடுப்போனதாக கவிதா என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வேளச்சேரியை சேர்ந்த இளங்கோ என்ற அந்நபர் கைது செய்யப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments