ராசிபுரத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்டரூ.6.20 கோடி மதிப்புள்ள 29 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
ராசிபுரத்தை அடுத்த மல்லூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29 கிலோ தங்க நகைகளை வாகன தணிக்கையின் போது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ராசிபுரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளில் கொடுப்பதற்காக சேலத்திலிருந்து நகைகளை எடுத்துச் செல்வதாக நகையை கொண்டு சென்ற ஊழியர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
Comments