ஜி.கே.வாசன் பாஜக-விற்கு ஆதரவு அளித்ததால்... அதிமுகவில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்

0 564

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், கட்சியினருடன் கலந்தாலோசிக்காமல் பாஜக-விற்கு ஆதரவு அளித்ததாக கூறி, அக்கட்சியின் கோவை மாவட்ட இளைஞர் அணி தலைவர் அனல் அசார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments