இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசி கேட்க்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக அறிவிப்பு

0 404

இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமக்கு புற்றுநோய் இருப்பதாகவும் கீமோ கிராப்பி சிகிச்சையைத் தொடங்கியிருப்பதாகவும் வீடியோ பதிவு மூலமாகத் தெரிவித்துள்ளார்.

உருக்கமான அந்த வீடியோ பதிவில் ஜனவரி மாதம் லண்டனில் தமக்கு வயிற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மக்களுக்கு தமது உடல் நலம் பற்றிய எந்தவிதக் குழப்பமும் இருக்கக்கூடாது என்று தாமே அறிவிப்பதாகவும் அந்த வீடியோ பதிவில் கேட் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments