கோவையில் தலைமை ஆசிரியரிடம் கொள்ளையடித்த 32 சவரன் நகைகள் மீட்பு, 3 பேர் சென்னையில் கைது

0 401

கோவை தொண்டாமுத்தூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை கட்டி போட்டு, கத்தியை காட்டி மிரட்டி  25 சவரன் நகை மற்றும் அவர் அணிந்திருந்த 11 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில்  3 பேரை தனிப்படை போலீஸார் சென்னையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 32 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments