சேப்பாக்கம் மைதானத்தில் இரவு தொடங்குகிறது 17- வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

0 238

17 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு தொடங்குவதை ஒட்டி,  சிஎஸ்கே, ஆர்.சி.பி. அணிகள் மோதும் முதல் போட்டியை காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இப்போட்டிக்காக 2500 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் .. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments