இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ்-ன் திட்டம்

0 379

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம், வரும் 27ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்த பின், 29ஆம் தேதி முதல் தனது பரப்புரையைத் தொடங்குகிறார்.

சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரம் தொகுதியில் 13 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் மற்ற நாட்களில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மற்ற தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments