மீண்டும் அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி
மீண்டும் அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி
ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொன்முடி பதவியேற்கிறார்
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
பொன்முடி பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு
முதல்வர் ஸ்டாலின் காரில், அமைச்சராக பதவியேற்கும் பொன்முடியும் உடன் வந்தார்
Comments