இலங்கை சிறையில் இருந்த 22 பேரில் 19 மீனவர்கள் விடுதலை

0 203

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் நாகபட்டினம் மீனவர்கள் 22 பேரில் 19 மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிலிருந்த 3 விசைப்படகுகளின் ஓட்டுநர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

19 மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயாகம் திரும்புவார்கள் என்றும்,  சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுக்கான விசாரணை ஜூன் மாதம் 7ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments