தமிழக பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

0 1177

தமிழக பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா போட்டி

புதுச்சேரி உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

திருவள்ளூர் - பால கணபதி

வட சென்னை - பால்கனகராஜ்

திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்

நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்

திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்

பொள்ளாச்சி - வசந்த ராஜன்

கரூர் - செந்தில் நாதன்

சிதம்பரம் - கார்த்தியாயினி

நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்

தஞ்சாவூர் - எம்.முருகானந்தம்

சிவகங்கை - தேவநாதன் யாதவ்

மதுரை - ராம. சீனிவாசன்

தென்காசி - ஜான் பாண்டியன்

புதுச்சேரி - நமச்சிவாயம்

பா.ஜ.கவில் 3 பெண் வேட்பாளர்கள் போட்டி

தமிழ்நாட்டில் பாஜக சார்பில் 3 பெண் வேட்பாளர்கள் களமிறக்கம்

தென் சென்னையில் தமிழிசை, விருதுநகரில் ராதிகா, சிதம்பரத்தில் கார்த்தியாயினி போட்டி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments