பா.ஜ.க வை எதிர்க்கும் இயக்கங்கள் மீது ஐ.டி, இ.டி சோதனை நடப்பதாக துரை வைகோவு விமர்சனம்

0 279

திருச்சி மக்களவை தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு திருச்சி விமானநிலையத்தில் ம.தி.மு.க வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேட்டியளித்த துரை வைகோ, பா.ஜ.கவை எதிர்க்கும் இயக்கங்கள் மீது வேண்டுமென்றே வருமானவரி, அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாகவும், கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறிய காரணத்தால் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறலாம் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments