பிற்பகலில் அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி

0 740

பிற்பகலில் அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி

இன்று பிற்பகல் 3-30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்க வருமாறு பொன்முடிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடிவெடுத்திருப்பதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க ஆளுநர் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல்

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments