ஆ. ராசா, கனிமொழிக்கு எதிரான 2ஜி வழக்கில் சி.பி.ஐ. மனுவை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்

0 779

ஆ. ராசா, கனிமொழிக்கு எதிரான மேல்முறையீட்டுக்கு அனுமதி

2ஜி வழக்கில் சி.பி.ஐ. மனுவை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்

ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிரான சி.பி.ஐ.யின் மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்பு

சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்

2-ஜி வழக்கில் இருந்து ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோரை 2017-இல் விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்

அப்போதைய மத்திய அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்க்கும் மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments