பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

0 1249

பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

கடலூரில் போட்டியிடும் தங்கர் பச்சான்

மக்களவை தேர்தலில் அன்புமணி போட்டியில்லை

பாஜக கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 9 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு

திண்டுக்கல்லில் திலகபாமாவும், அரக்கோணத்தில் கே. பாலுவும், ஆரணியில் அ. கணேஷ்குமாரும் போட்டி

கடலூரில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் பா.ம.க. வேட்பாளராக போட்டி

மயிலாடுதுறையில் ம.க. ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் இரா. தேவதாஸ் உடையார், தருமபுரியில் அரசாங்கம் ஆகியோர் போட்டி

சேலத்தில் ந. அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் போட்டியிடுவதாக பா.ம.க. அறிவிப்பு

காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதை பின்னர் அறிவிப்பதாக பா.ம.க. அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ், ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் போட்டியிடவில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments