ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளால் ரசிகர்கள் ஏமாற்றம்

0 251

சென்னையில் இருப்பவர்களுக்கே ஐபிஎல் டிக்கெட் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலையில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் முதலாவது ஐபிஎல் போட்டியில் மோத உள்ளனர் இதன் பயிற்சி ஆட்டத்தை காணவந்த ரசிகர்கள் உள்ளே அனுமதி அளிக்காததால் திரும்பி சென்றனர்.

ரொம்ப வருஷமா ஸ்டேடியம் வந்து மேட்ச் பார்க்கிறோம் ப்ரோ இந்த வருஷம் ஆன்லைன்ல டிக்கெட் விட்டு எங்களுக்கே டிக்கெட் இல்லைன்னு சொல்றாங்க ப்ரோ என்று ரசிகர்கள் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments