நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 39 தொகுதிகளிலும் வெல்லும்: நயினார் நாகேந்திரன்
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், 1967 ல் காங்கிரஸ் கட்சியை ஜெயித்து திமுக வந்ததை போல, தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.
போதைப் பொருள் கடத்தலில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதை மக்கள் உணர்ந்துக் கொண்டால் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்
Comments