பெரம்பலூரில் விதிமுறைகளை மீறி பிரசாரம் - திமுக எம்.எல்.ஏ. உள்பட 2 பேர் மீது வழக்கு

0 489

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியில் திமுக எம்.எல்.ஏ. பிரபாகரன், தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர், முன் அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக அவர்கள் இருவர் மீதும் 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments