டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது

0 622

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது

அமலாக்கத்துறை நடவடிக்கை

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது

கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக கைது நடவடிக்கை

கெஜ்ரிவாலிடம் வாக்குமூலம் பதிவு செய்ததன் தொடர்ச்சியாக கெஜ்ரிவாலை கைது செய்ததாக அமலாக்கத் துறை அறிவிப்பு

சுமார் 2 மணி நேரம் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய பின் கைது நடவடிக்கையை மேற்கொண்டது அமலாக்கத் துறை

9 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது

தம்மை கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கைது

கெஜ்ரிவால் கைதை அடுத்து கெஜ்ரிவால் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments