தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டி... ?

0 1706

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கோயம்புத்தூரில் அண்ணாமலை போட்டி

தென்சென்னையில் தமிழிசை போட்டி

நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டி 

முதற்கட்டமாக 7 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார்

தென்சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம் போட்டி

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன்; தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டி

கிருஷ்ணகிரி தொகுதியில் சி.நரசிம்மன் பாஜக வேட்பாளராக போட்டி

தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி தலைவர்களான ஏ.சி.சண்முகம் வேலூரிலும், பாரிவேந்தர் பெரம்பலூரிலும் களமிறங்குகின்றனர்

தமிழ்நாடு பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், முதற்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments