ஆலந்தூர் PSBB மில்லினியம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

0 294

சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல், தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் பெயரில் போலியான இமெயில் கணக்கு தொடங்கி அனுப்பப்பட்டுள்ளதாக போலீசர் தெரிவித்துள்ளனர்.

மிரட்டல் பேர்வழி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments