சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் அறிமுகம்

0 244

சேலம் 5 ரோடு பகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற சேலம் நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க வேட்பாளர் செல்வகணபதியை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவில் இணைந்த செல்வகணபதி 24 ஆண்டுகளுக்கு பின்னர் சேலத்தில் களமிறங்குவதால்,  ராமருக்கு 14 ஆண்டுகள் வனவாசம், தனக்கோ 24 ஆண்டுகள் வனவாசம் என்று பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments