காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம் - ராகுல் காந்தி

0 811

காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம் - ராகுல் காந்தி

"தேர்தல் செலவுக்கு கூட பணத்தை எடுக்க முடியவில்லை"

"செலவுக்கு பணமில்லாததால் பிரச்சாரம் செய்வதில் சிக்கல்"


காங்கிரஸ் கட்சியின் முக்கிய வங்கி கணக்குகளை முடக்கி வருமானவரித்துறை நடவடிக்கை - ராகுல் காந்தி

கட்சியின் தேர்தல் செலவுக்கு கூட பணத்தை எடுக்க முடியாத சூழல் உள்ளது; எங்கள் செயல்பாட்டை முடக்க முயற்சி - ராகுல் காந்தி

தேர்தல் செலவுக்கு பணத்தை எடுக்க முடியாததால் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது - ராகுல் காந்தி

தேர்தல் சமயத்தில் வங்கி கணக்குகளை முடக்க வேண்டிய அவசியம் என்ன.?; இது கிரிமினல் குற்றத்திற்கு ஒப்பானது - ராகுல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments