பாகிஸ்தானின் குவாதர் துறைமுக வளாகத்தை கைப்பற்றிய 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் குவாதர் துறைமுக வளாகத்தை கைப்பற்றிய 8 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
குவாதர் துறைமுகத்தின் அதிகாரிகள் வளாகத்தில் ஆயுதங்களுடன் புகுந்த பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தீவிவாதிகள் துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரமாக துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
Comments