கேரளாவில் லாரி தார்ப்பாய்க்குள் துதிக்கையை விட்டு உணவுப் பொருளை எடுத்து சாப்பிட்ட யானை

0 435

கேரளாவின் வயநாடு மாவட்டம் முத்தங்கா சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் தார்ப்பாய்க்குள் துதிக்கையை நுழைத்து அதிலிருந்த உணவுப் பொருளை யானை ஒன்று எடுத்து சாப்பிட்டது.

அந்த சாலையில் இரவில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இரவில் வரும் வாகனங்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments