மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு 1 9-ஆம் தேதி இடைத்தேர்தல்

0 262

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் அடுத்த மாதம் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து, நாகர்கோயில் கிடங்கில் இருந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகா அலுவலகங்களுக்கும் தனித்தனியாக பிரித்து அனுப்பிவைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments