முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

0 489

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்

சட்டவிரோதப் பரிவர்த்தனை தொடர்பாக 2021-ல் விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் அதிகாரிகள் சோதனை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments