நாமக்கலில் சிறார்கள் 2 பேருக்கு முடி வெட்ட மறுத்த சலூன் கடை உரிமையாளர் மற்றும் ஊர் கட்டுப்பாடு விதித்ததாக 2 பேர் கைது

0 450

நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டியில், ஜாதி பெயரால் முடி வெட்ட மறுத்த சலூன் கடை உரிமையாளர் மற்றும் ஊர் கட்டுப்பாடு விதித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட பிரிவினருக்கு முடிவெட்டி விடக் கூடாது என கட்டுப்பாடு விதித்ததாகவும், அதன்படி சிறார்கள் 2 பேருக்கு முடி வெட்ட மறுத்த புகாரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments