இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற கட்சியோடு பா.ம.க கூட்டணி : ஓ.எஸ்.மணியன் விமர்சனம்

0 280

இட ஒதுக்கீடு என்றாலே அறவே வேண்டாம் என்கின்ற பா.ஜ.கவோடு, இட ஒதுக்கீட்டிலே பிறந்து வளர்ந்த ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்துள்ளார்.

நாகை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சுர்ஜித்சங்கர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், தி.மு.க ஆட்சியில் போதைப் பொருட்கள் அதிகளவில் புழங்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments