சென்னையில் ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் வருமான வரி சோதனை
ஜி ஸ்கொயர் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை
சென்னையில் ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
நீலாங்கரை, ஆழ்வார்பேட்டை, தரமணி ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுவதாகத் தகவல்
ஜி ஸ்கொயர் நிறுவனம் பல்வேறு இடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்
தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட தனிக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்
சென்னை தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்
தேர்தல் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் நடவடிக்கை என அதிகாரிகள் தரப்பில் தகவல்
Comments