மோட்டார் பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய அஜித் குமார்...

0 461

ஏ.கே. மோட்டோ ரைடு என்ற பெயரில் பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ள நடிகர் அஜித் குமார், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆஃப்-ரோடு பைக்குகளை ஓட்டுவதில் உள்ள நுணுக்கங்களை கற்பிக்கும் வீடியோவை அவரது மேலாளர் பகிர்ந்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments