விலங்குகள் நல வாரிய அனுமதி இல்லாமல் கொண்டு செல்லப்படும் மாடுகள்
விலங்குகள் நல வாரிய அனுமதி இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்க கோரிய வழக்கில், தமிழக அரசும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், மாடுகளை கோசாலையில் ஒப்படைக்கவும் மனுதாரர் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
Comments