மகளிர் கல்லூரி முன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடி வரும் போலீஸ்....

0 318

சென்னை அடையாறில் தனியார் பெண்கள் கல்லூரி முன்பாக பைக் சாகசத்தில் ஈடுபட்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் மாணவிகள் காத்திருந்தபோது தலைக்கவசம் அணியாமல், வீலிங் செய்தபடி சென்றது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments