அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்

0 1124

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்

மக்களவை தேர்தலில் அதிமுக - தேமுதிக இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்து

அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இ.பி.எஸ் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்து

அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகள்

திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு - இபிஎஸ்

அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments