திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

0 1076

திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் 

64 பக்கங்கள் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை - மு.க.ஸ்டாலின்

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

கனிமொழி தலைமையிலான குழு தயாரித்த திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு

திமுக தேர்தல் அறிக்கையாக அல்ல; தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்திருக்கிறது - மு.க.ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கை 64 பக்கங்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

மாநிலங்கள் சுயாட்சி பெறுகிற வகையில் சட்டத்திருத்தம்

ஆளுநர்கள் அதிக அதிகாரம் அளிக்கும் 361 நீக்கப்படும்

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும்

அனைத்து மாநில மொழி வளர்ச்சிக்கும் சம அளவில் நிதி ஒதுக்கீடு

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை அளிக்கப்படும்

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

நாடு முழுவதும் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்க நடவடிக்கை - திமுக தேர்தல் அறிக்கை

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

புதிய கல்விக்கொள்கை மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

LPG சிலிண்டர் ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் 65 ரூபாயாக குறைக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தமிழர்களுக்கு குடியுரிமை - திமுக தேர்தல் அறிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லையேல் அபராதம் வசூலிக்கும் திட்டம் கைவிடப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

திமுக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும் - மு.க.ஸ்டாலின்

 பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு 10 லட்சம் கடனுதவி; சென்னையில் 3ஆவது ரயில் முனையம் - திமுக தேர்தல் வாக்குறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments