வேலூர் தி.மு.க பிரமுகரின் அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

0 311

தி.மு.க வேலூர் நகர பொருளாளர் அசோகன் என்பவரின் பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட வருமானவரித் துறையினர் சில ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றனர்.

மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவராக செயல்பட்டு வரும் அசோகனின் தோட்டப்பாளையம் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments